in ,

மதுரை நாடாளுமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு வெங்கடேசன் பேட்டி


Watch – YouTube Click

 

மதுரை நாடாளுமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு வெங்கடேசன் பேட்டி

 

மதுரையில் இரண்டு லட்சம் வித்தியாசத்தில் கடந்த முறையை விட கூடுதல் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் -மதுரை நாடாளுமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு வெங்கடேசன் பேட்டி.

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் நான்கு சுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. நான்கு சுற்றுகள் முடிவுகளும் இந்திய கூட்டணி வேட்பாளரான எனக்கு சுமார் 40 ஆயிரம் வாக்குகள் முன்னிலையில் வாக்களித்திருக்கிறார்கள்.

இதே சதவீதம் தான் தொடரும் என நினைக்கிறேன். முதல் சுற்றில் இருந்து தொடர்ச்சியாக 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று இருக்கிறோம்.

இரண்டு லட்சம் வித்தியாசத்தில் கடந்த முறையை விட கூடுதல் வித்தியாசத்தில் இந்தியா கூட்டணி வேட்பாளராக என்னை வெற்றி பெற செய்வார்கள் என நம்புகிறோம்.

வாக்கு எண்ணிக்கை அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது.. மோடியின் மீடியாக்கள் சொன்ன உண்மையை இன்றைக்கு வாக்காளர்கள் தவிர்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றுதான் தற்போது வந்து கொண்டிருக்கிற செய்தி என்றார்.


Watch – YouTube Click

What do you think?

திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் பேட்டி

2024 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் | Election Result 2024 Updates | Lok Sabha Results 2024