in

நிலக்கோட்டை அருகே பள்ளப்பட்டியில் நூற்றாண்டு பழமைவந்த ஸ்ரீனிவாசபெருமாள் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா

நிலக்கோட்டை அருகே பள்ளப்பட்டியில் நூற்றாண்டு பழமைவந்த ஸ்ரீனிவாசபெருமாள் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த பள்ளப்பட்டியில் தெற்குத்தெரு ஒக்கலிகர் கவுடர் பங்காளிகளுக்கு பாத்தியப்பட்ட நூற்றாண்டு பழமைவாய்ந்த ஸ்ரீநிவாசப்பெருமாள் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது,நேற்று முன்தினம் கணபதி ஹோமத்துடன் துவங்கிய விழாவில் பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீர் தாரை தப்பட்டை வான வேடிக்கைகள் முழங்க ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு,பிரமாண்ட யாகசாலையில் வைக்கப்பட்டு சுதர்சன ஹோமம்,மகாலட்சுமி ஹோமம்,கோபூஜை,பூர்ணாகுதி தீபாதாரணைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து முதற்கால யாகசாலை பூஜை,வேதபாரண்யம் மூன்று கால யாகவேள்வி பூஜைகள் நடைபெற்றது,

விழாவில் முக்கிய நிகழ்வாக இன்று காலை சீனிவாச நரசிம்ம சுவாமிகள்,சுரேஷ்பவுன் தலைமையிலான சிவாச்சியர்கள் வேத மந்திரங்கள் முழங்க கடாம் புறப்பட்டு ராஜ கோபுர கலசத்திற்கு புனிதநீர் தெளித்து கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்,அப்போது கருட பகவான் வானில் வட்டமிட்டதைக் கண்ட பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்ற விண்ணை முட்டும் கோசம் எழுப்பி பெருமாளை வழிபட்டனர்,

இக்கும்பாபிஷேக விழாவிற்கு திண்டுக்கல், மதுரை, கோவை, திருப்பூர்,நெல்லை,தேனி,சென்னை பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர் விழாவில் கலந்து

What do you think?

96 கிராமங்களில் தாய் கிராம் திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் புனித அன்னை வேளாங்கண்ணி மாதா 44 ஆம் ஆண்டு நவநாள் கொடியேற்று விழா

நாமக்கல் மாவட்டம் பேட்டப்பாளையம் அருங்கரை சந்தனம் நாச்சிமார் ஆலய பாலாலய விழா