in

தொண்டு நிறுவனத்திற்கு கோடி ரூபாய் கொடுத்த மகேஷ் babu..வின் மகள் சித்தரா

தொண்டு நிறுவனத்திற்கு கோடிரூபாய் கொடுத்த மகேஷ் babu..வின் மகள் சித்தரா

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிகர், தயாரிப்பாளர் என்று பல அடைமொழிக்கு சொந்தக்காரர் இந்திய திரைப்பட நடிகர்களில் அதிக சம்பளம் வாங்கும் ஒருவர். rrr திரைபடத்திற்கு பிறகு ராஜா மௌலி இயக்கத்தில் 8 வித கெட்up..பில் நடித்துவரும் மகேஷ் பாபுவுக்கு ஜோடியா இப்படத்தில் இந்தோனிசிய நடிகை செல்சி எலிசபெத் நடிக்கிறார். மகேஷ் babu வுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார் இவரது மகன் ஒரு சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நிலையில் 12 வயதாகும் மகள் சித்தரா வெளிநாட்டில் படித்துக் கொண்டிருக்கின்றார் அண்மையில் TIMESQUAREEEE!! என்ற ஆடை விளம்பரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்த நிலையில் சம்பளமாக ஒரு கோடி ரூபாய் பெற்றார். அந்த பணத்தை தனக்காக வைத்து கொள்ளாமல் ஒரு தொண்டு நிறுவனத்திற்கு கொடுத்ததை பலர்பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்து உள்ளனர்.

What do you think?

கோடை விடுமுறை முடிந்து உற்சாகமாக பள்ளிக்கு திரும்பிய மாணவிகள்

சீரியல் இயக்குனர் திருச்செல்வத்தின் மகளுக்கு திருமணம் முடிந்தது