in

ஜீ தமிழின் தொகுப்பாளராக மாறிய மணிமேகலை


Watch – YouTube Click

ஜீ தமிழின் தொகுப்பாளராக மாறிய மணிமேகலை

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மணிமேகலை விஜய் டிவியை விட்டு விலகி இருந்தார்.

குக் வித் கோமாளி சீசன் 4 ..ரில் மணிமேகலை கோமாளியாக நடித்தார். ஆனால் திடீரென்று அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகினார்.

மறுபடியும் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தவர், நிகழ்ச்சி முடியும் தருவாயில் மீண்டும் விலகினார் .

செமி பைனல் நிகழ்ச்சியின் போது மணிமேகலைக்கும் பிரியங்காவுக்கும் நடந்த பிரச்சினையின் காரணமாக அவர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதாக கூறினார். தற்போது ஜீ தமிழ்..இல் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியை மணிமேகலை தொகுத்து வழங்க உள்ளாராம்.

அடுத்த சீசன் முதல் விஜய் உடன் சேர்ந்து மணிமேகலையும் கலக்க வருகிறார்.


Watch – YouTube Click

What do you think?

செஞ்சியில் எட்டாம் வகுப்பு படிக்கும் பள்ளி சிறுமி காதல் தொல்லையால் தூக்கிட்டு தற்கொலை

வசூலில் பட்டையை கிளப்பும் சாவா