in

சிறந்த தொகுப்பாளினி விருதை பெற்ற மணிமேகலை

சிறந்த தொகுப்பாளினி விருதை பெற்ற மணிமேகலை

 

நிறைய போராட்டங்களையும் கஷ்டங்களையும் தகர்த்தெறிந்து சாதித்து காட்டிருப்பவர் தொகுப்பாளனி மணிமேகலை.

இவர் விஜய் டிவியில் இருந்து வெளியேறிதற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் டான்ஸ் ஜோடி 3 Reloaded நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார்.

மணிமேகலைக்கு She India குழுவினரின் சிறந்த தொகுப்பாலனிக் காண விருதை பெற்றிருக்கிறார்.

தான் விருது வாங்கிய புகைப்படத்தை உலகம் உன்னை எதிர்க்கும் பொழுது உன்னை நீயே நம்பு போதும் என்ற Captionஉடன் இன்ஸ்டாகிராமில் மணிமேகலை பதிவிட்டு இருக்கிறார்.

மேலும் 16 வருடங்களாக எல்லோரும் என்னை அக்செப்ட் பண்ணி இந்த நிலைக்கு கொண்டு வந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

What do you think?

அருள்மிகு ஸ்ரீ கரியமாணிக்கப் பெருமாள் திருக்கோவில் பங்குனி பிரம்மோற்சவ சிறப்பு கருடசேவை

ஷங்கர் ரேஞ்சுக்கு பீட்டர் விடும் விக்னேஷ் சிவன்