கேரளா வயநாட்டிற்கு பல நடிகர் நடிகைகள் நிதியுதவி
கேரளா வயநாட்டு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரவையில் சிக்கி ஏராளமான மக்கள் மறைந்தனர்.
இதற்கு பல நடிகர் நடிகைகள் நிதியுதவி வழங்கி வரும் நிலையில் நடிகர் விக்ரம் 20 லட்சமும் சூர்யா மற்றும் ஜோதிகா 50 லட்சமும் நிதி வழங்கியுள்ளனர்.
மேலும் மலையாள நடிகர் மம்முட்டி மற்றும் துல்கர் 35 லட்சமமும் வழங்கினர் .
நடிகை ரஷ்மிகா மந்தனா பத்து லட்சமும் பகத்பாசில் அவரது மனைவி நஸ்ரியாவும் 25 லட்சமும் வழங்கியுள்ளனர்.