in

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் மாசி மண்டலத் திருவிழா

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் மாசி மண்டலத் திருவிழா

 

உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் மாசி மண்டலத் திருவிழா- மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிம்மாசனத்தில் வீதி உலா

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழாக்கள் நடைபெறும். இதில் மாசி மண்டல திருவிழா வெகு விமர்சியாக கொண்டாடப்படும்.

இந்நிலையில் மீனாட்சியம்மன் கோவிலில் மாசி திருவிழா கடந்த மூன்றாம் தேதி கோவில் கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து

இந்நிலையில் மாசி உற்சவ திருவிழாவை முன்னிட்டு மார்ச் 03 ம் தேதி கொடியேற்றம் நடைபெற்று அன்று முதல் மார்ச் 12 ம் தேதி வரை தினமும் காலை, இரவு என இரு வேளையும் மீனாட்சி, சுந்தரேசுவரர் சாமிகள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு சித்திரை வீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அருள் பாலித்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிம்மாசனத்தில் நான்கு மாசி வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

What do you think?

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் பங்குனி பெருவிழா

பச்சநாயக்கன்பட்டி ஸ்ரீ சத்குரு சித்தர் கோவிலில் 11 ஆம் ஆண்டு குருபூஜை