in

மௌனராகம் 2 சல்மானுல் ஃபாரிஸ் விரைவில் திருமணம்

மௌனராகம் 2 சல்மானுல் ஃபாரிஸ் விரைவில் திருமணம்

 

விரைவில் ரியல் ஜோடியாகும் ரீல் ஜோடி. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மௌனராகம் 2 என்ற சீரியலில் கதாநாயகனாக நடித்தவர் சல்மானுல் ஃபாரிஸ் கேரளாவை சேர்ந்த இவர் மலையாளத்திலும் இரு தொடர்களில் நடித்துள்ளார்.

இவர் தற்பொழுது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆடுகளம் சீரியலில் நடிக்கிறார்.

இவர் மலையாளதில் மழி ரண்டிளும் என்ற சீரியலில் தன்னுடன் நடித்த மேகா மகேஷ் …சை காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் மேகா தனது இன்ஸ்டா…வில் பதிவிட்டுள்ளார்.

இறுதியாக, வாழ்க்கையில் உள்ள அனைத்து மகிழ்ச்சி, அன்பு, ஏற்ற தாழ்வுகள்,  துக்கங்கள், மற்றும் பிற விஷயங்களை ஒன்றாகவும் என்றென்றும் பகிர்ந்து கொள்ள முடிவு செய்துள்ளோம்! எப்போதும் எங்களை ஆதரித்த அனைவருக்கும் நன்றி!

What do you think?

100 கோடியில் பிரம்மாண்டமாக தயாராகும் மூக்குத்தி அம்மன் 2

விடாமுயற்சி… யை பார்த்துவிட்டு… பிரிந்த மனைவியை பார்க்க ஓடிய ரசிகர்… கண்ணீருடன் பேட்டி