in

ஆண் சொன்னால் தப்பில்லை… பெண் இப்படி சொன்னா மட்டும் கேள்வி கேட்கிறாங்க.. வாணி போஜன்

ஆண் சொன்னால் தப்பில்லை… பெண் இப்படி சொன்னா மட்டும் கேள்வி கேட்கிறாங்க.. வாணி போஜன்

தெய்வமகள் சீரியலில் அறிமுகமான வாணி போஜன் சீரியலில் அதிக பிரபலம் ஆக இல்லை என்ராலும் தற்போது இவர் வெப் சீரியஸ் படங்கல் என்று கை வசம் நிறைய இருக்கிறது .அண்மையில் இவர் அஞ்சாமை . படத்தின் ப்ரோமோஷன் எனில் பேசிய போது இந்த படத்தை பற்றி இயக்குனர் என்னிடம் கதை கூறிய பொழுது இடைநிலைக்கு பிறகு என்ன நடக்கும் என்று சொல்லவில்லை பாதி படத்தில் நடித்து முடித்த பிறகும் இடைவெளிக்கு பிறகு கதையை கூறவில்லை அந்தஆர்வத்திலேயே இந்த படத்தில் நான் கமிட் ஆகி விட்டேன். இந்த படத்தில் நான் குழந்தைகளுக்கு அம்மாவாக நடிக்கிறேன் இந்த வயதிலேயே குழந்தைக்கு அம்மாவாக நடிக்கிறீர்களே என்று கேட்டார்கள் படத்தின் கதை என்னை கவர்ந்து விட்டது .மேலும் எனக்கு மகனாக நடித்த கிருத்திக் என்னைவிட பெரியவர் இடைவெளிக்கு பிறகு என்ன நடக்கிறது என்று முக்கியமில்லை கதை நன்றாக இருக்க வேண்டும் மேலும் இந்த கதையின் மேல் எனக்கு நம்பிக்கை வந்ததற்கு காரணம் விதார்த் அவர் எப்போதுமே கதையை தேர்ந்தெடுத்து நடிப்பார் .

இப்படத்தை புது இயக்குனர் சுப்புராமன் இயக்கி உள்ளார்.செங்கமலம் வெப் சீரிஸில் நான் நடிக்கும் போது அரசியலுக்கு வருவீர்களா..ன்னு என்னை கேட்டதற்கு ஆமாம் என்றேன் இதையே ஒரு நடிகர் சொன்னால் அதை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை ஒரு நடிகை சொன்னால் மட்டும் கேள்வி கேட்கிறார்கள் நான் அரசியலுக்கு வந்தால் முதலில் இலவச கல்வியை தான் கொடுப்பேன் என்றார் இவரு புதுசாக எதுக்கோ ரூட்போடுற போல இருக்கு மேலும் ஒரு படத்தை இயக்குவது மட்டுமல்ல அதை வெளியிடுவதற்கு எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் இயக்குனர்கள் என்று இந்த படத்தில் நடிக்கும் போது தான் நான் தெரிந்தேன் தெரிந்து கொண்டேன் நாங்களாவது படத்தில் முடித்துவிட்டு சம்பளத்தை வாங்கிட்டுஅடுத்த படத்துக்கு நடிக்க போய்டுவோம் ஆனால் இயக்குனர்கள் நிலைமைபடு மோசம் என்றார் வாணி போஜன்

What do you think?

பழனி அருகே விவசாய நிலத்தில் நுழையும் காட்டு யானைகளை வெளியேற்ற கோரி விவசாயிகள் போராட்டம்

அந்த விஷயதுக்கு silent…டா ஸ்கெட்ச் போட்ட அஜித்குமார்