பிஎம்ஸ்ரீ திட்டத்தின் மூலம் புதிய கல்விக் கொள்கையில் இணைய வேண்டும் என- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி
பிஎம்ஸ்ரீ திட்டத்தின் மூலம் புதிய கல்விக் கொள்கையில் இணைய வேண்டும் என மத்திய அரசு தமிழகத்திற்கு அழுத்தம் கொடுக்கிறது – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி
அன்பில் பொய்யாமொழி 25ஆம் ஆண்டு நினைவு நாளில், திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில், மாவட்ட செயலாளர் – மாண்புமிகு அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் திரு. அன்பில் பொய்யாமொழி அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ்…
கடந்த தவணைகளில் வழங்க வேண்டிய நிதியும் இதுவரை வழங்கப்படவில்லை, இந்த ஆண்டுக்கான முதல் தவணை நிதியும் தற்போது வரை வழங்கப்படாமல் உள்ளது எனினும் பள்ளி கல்வித்துறை நிதி நிலைமையை சமாளிப்போம்.
பிஎம்ஸ்ரீ திட்டத்தின் மூலம் புதிய கல்விக் கொள்கையில் இணைய வேண்டும் என மத்திய அரசு தமிழகத்திற்கு அழுத்தம் கொடுக்கிறது என்றார்.