in

நடிகர் ரஜினிகாந்த்துக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் துரைமுருகன்

நடிகர் ரஜினிகாந்த்துக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் துரைமுருகன்

 

நடிகர் ரஜினிகாந்த் பற்றி அமைச்சர் துரைமுருகன் பரபரப்பு குற்றசாட்டு. சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலினை பார்த்து வயதான அமைச்சர்களை வைத்து எப்படி சமாளிக்கிறீர்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியது.

பல பக்கங்களில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின அது சம்பந்தமாக அமைச்சர் துரைமுருகனிடம் நிறுபர்கள் கேட்ட கேள்வி…இக்கு மூத்த நடிகர்கள் எல்லாம் பல்லு போயி தாடி வளர்ந்து சாகுற நிலையிலும் நடிப்பதால் இளைஞர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போகிறது.

அதை மறந்து விட்டு எங்களை குறை கூறுகிறார் ரஜினிகாந்த்.

இவர் மட்டும் வயதான பிறகும் நடிகலாமா என்று மறைமுகமாக கேள்வி கேட்டிருகிறார்.

What do you think?

நடிகர் சின்னி ஜெயந்த்தின் மகன் கூடுதல் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணனுக்கு திருமணம் நடைபெற்றது

மறைந்த நடிகர் விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது மயங்கி விழுந்த மகன் சண்முக பாண்டியன்