ஒட்டுநர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் பாராட்டு மழையில் நனைத்த அமைச்சர்
தென்காசியில் 11 புதிய பேருந்துகளை துவக்கி வைத்து விபத்தில்லாமல் பணிபுரிந்த ஓட்டுநர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வழங்கி பாராட்டினார்
தென்காசி புதிய பேருந்துkansas state football uniforms keyvone lee jersey keyvone lee jersey oregon football jerseys deuce vaughn jersey florida jersey brandon aiyuk jersey brandon aiyuk jersey purdy jersey miami hurricanes jersey miami hurricanes jersey keyvone lee jersey custom ohio state jersey johnny manziel jersey oregon football jerseys நிலைய வளாகத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் புதிய பேருந்துகள் துவக்க விழா நடைபெற்றது.
தென்காசி மாவட்டத்தில் 11 புதிய பேருந்துகள் புதிய வழித்தடம் துவக்க விழா மற்றும் விபத்தின்றி பணியாற்றிய ஓட்டுனர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் புதிய பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும் 25 வருடம் விபத்து இல்லாமல் பணியாற்றிய இரண்டு நபர்களுக்கு தங்க நாணயம் மற்றும் 10 வருடம் விபத்தில்லாமல் பணியாற்றிய 43 நபர்களுக்கு வெள்ளி காசுகளையும் வழங்கி பாராட்டினார்.
நிகழ்ச்சியில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார் மற்றும் போக்குவரத்து தொழிலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில், கடந்த ஆண்டு சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில் இந்த வருடம் பக்தர்கள் சிரமம் இன்றி சென்று வர அதிக பேருந்துகள் இயக்கும் வண்ணம் தமிழக அரசு சார்பாக கேரளா அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்தார்.