தீடிர் என்று காணாமல் போன சீரியல் நடிகை ஜூலி….இக்கு என்ன நடந்தது… அவரின் உருக்கமான பேட்டி
சினிமா பிரபலங்களை திரையில் நாம் பார்க்கும் போது அவர்களின் சந்தோஷமான முகங்களுக்குள் ஒளிந்திருக்கும் துக்கம் தெரியாது..
இவர்களுக்கு என்ன கஷ்டம் இருக்க போகிறது என்ற எண்ணம் தான் நம் அனைவர் மனதிலும் இருக்கும். ஆனால் சில காலமாக சினிமா துறையில் உள்ளவர்கள் நாங்களும் மனிதர்கள் தான் எங்களுக்கும் நிறைய போராட்டங்கள் இருக்கிறது என்று தைரியமாக தங்கள் கடந்து வந்த போராட்டமான வாழ்க்கையை பகிரங்கமாக தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் சின்னத்திரையி சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ஜூலி விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர் ஜீ தமிழில் சத்யா, சித்திரம் பேசுதடி போன்ற தொடர்களில் நடித்துள்ளார்.
பிஸியான நடிகையாக வலம் வந்தவர். இவர் திடீரென்று திரையில் இருந்து காணாமல் போய்விட்டார் அண்மையில் தனது வாழ்க்கையில் நடந்த சோகம் குறித்து பேட்டியளித்துள்ளார்.
நான் மணிகண்டன் என்பவரை காதலித்து திருமணம் செய்தேன் எங்களுக்கு 10 வருடம் கழித்து குழந்தை உண்டான போது கலைந்தது இரண்டாவது முறையாகவும் நான் கருத்தரித்த போது கர்ப்பப்பை tube..பில் குழந்தை இருப்பதால் அதை அபார்ட் செய்ய சொன்னார்கள்.
நான் மூன்றாவது முறையாக நான் கன்சீவ் ஆனபோது உடைந்து விட்டேன் ஒரு சிலரோ உங்களுக்கு வயதாகி விட்டது இதற்கு மேல் ஏன் இதெல்லாம் என்றும் கூறி நோகடிதார்கள்.
எனக்கு 42 வயது ஆகிறது ட்ரீட்மென்ட் மூலமாக இப்பொழுது எனக்கு குழந்தை பிறக்கப் போகிறது என்ற சந்தோஷமான விஷயத்தை இன்ஸ்டா…வில் பகிர்ந்துள்ளார்.