in

மழை நீரில் கை கால்களை நீட்டி படுத்தவாறு மூன் பாத்

மழை நீரில் கை கால்களை நீட்டி படுத்தவாறு மூன் பாத்

 

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் கத்திரி வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், வெப்ப சலனம் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் கன மழை பெய்தது. அதனைத் தொடர்ந்து இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது.

அப்போது மது பிரியர் ஒருவர் தேங்கியிருந்த மழை நீரில் கை கால்களை நீட்டி படுத்தவாறு மூன் பாத் எடுத்தபடி உற்சாகமாக குளித்து மகிழ்ந்தார்.

மூன்று நாட்களாக தொடர்ந்து மழை பெய்ததால் இன்று பகலில் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில் நான்காவது நாளாக இரவு 11 மணிக்கு மேல் நகர் பகுதிகள் மற்றும் நகரை சுற்றி அமைந்துள்ள பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேல் கன மழை பெய்தது.

மழை காரணமாக ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 2 அடி உயரத்திற்கு ஆங்காங்கே தண்ணீர் தேங்கி இருந்தது. அந்த வழியாக சென்ற மது பிரியர் ஒருவர் தேங்கியிருந்த மழை நீரில் கை கால்களை நீட்டி படுத்தவாறு மூன் பாத் எடுத்தபடி உற்சாகமாக குளித்து மகிழ்ந்தார்.

What do you think?

காரியாபட்டி பகுதியில் மூதாட்டி நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம்

கண்மாயில் மீன் திருட்டு குத்தகைக்காரர் உயிரை பறித்த பணியாளர்கள்