in

 திமுக அரசை எதிர்த்து தேமுதிகவினர் 200க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்


Watch – YouTube Click

 திமுக அரசை எதிர்த்து தேமுதிகவினர் 200க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்

 

கள்ளக்குறிச்சியில் விஷ சாராய விவகாரம்; திமுக அரசை எதிர்த்து தேமுதிகவினர் 200க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி இதுவரை 58 பேர் உயிரிழந்ததை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் பல கட்ட போராட்டங்கள் நடத்திவரும் நிலையில் தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு தேமுதிக வினர் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் தமிழக முதலமைச்சர் அவரது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் இந்த விஷ சாராய சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோசங்கள் எழுப்பி 200க்கும் மேற்பட்ட தேமுதிகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க போலீசார்கள் குவிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Watch – YouTube Click

What do you think?

வேதாரண்யம் அருகே பள்ளி கூட கட்டிடத்தை நிர்வாகி இரவோடு இரவாக இடித்ததால் பரபரப்பு

நான்கு நாட்கள் தொங்கிய கமல் …பிரமிக்க வைக்கும் இந்தியன் 2 trailer…1000 கோடி கன்பார்ம்