தஞ்சை பெரிய கோவிலில் ஐப்பசி பவுர்ணமி தென் கைலாய வலம் 5000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.
தஞ்சை பெரிய கோவிலை சுற்றி சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு கிரிவலப் தொடங்கப்பட்டு திருக்கைலாய வீதி வலம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஐப்பசி மாத பௌர்ணமி என்பதால் தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையாருக்கு ஆயிரம் கிலோ அரிசி பணம் காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டு அன்னாபிஷேகம் மகா தீபாராதனையும் நடைபெற்றது இதனை தொடர்ந்து தஞ்சை பெரிய கோவில் சுற்றுவட்ட பாதையில் உள்ள திருக்கைலாய வலத்தில் பக்தர்கள் பலம் வந்தனர். முன்னதாக சிவாச்சாரியார்கள் மிகப்பெரிய ருத்ராட்ச சிவனை சுமந்தபடி திருக்கைலாய வளப்பாதையில் மங்கள வாத்தியங்கள் முழங்க வலம் வந்தனர் உடன் தஞ்சை மாநகராட்சி மேயர் உள்ளிட்ட ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சிவ கோஷங்களை எழுப்பிய பாரு வளம் வந்து சுவாமி தரிசனம் செய்தனர் இன்று மாலை ஆறு மணிக்கு தொடங்கிய திருகைலாய வளம் நாளை காலை 6 மணி வரை நடைபெறுகிறது இதில் தஞ்சை மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருக்கைலாய வளத்தில் கலந்து கொண்டனர்.