in

MR. and MRS. சின்னத்திரை சீசன் 5 போட்டியாளர்கள் லிஸ்ட்


Watch – YouTube Click

MR. and MRS. சின்னத்திரை சீசன் 5 போட்டியாளர்கள் லிஸ்ட்

 

விஜய் டிவியில் எத்தனையோ நிகழ்ச்சிகள் ஒளிபரப்பபட்டாலும்
ரசிகர்களோட Favourite நிகழ்ச்சி…னா அது குக் வித் கோமாளி மற்றும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை தான்.

விரைவில் மிஸ்டர் அண்ட் மிஸ்டர் சின்னத்திரை நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது. ஏற்கனவே இரண்டு பிரமா வெளியான நிலையில், தற்போது அதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் யார் என்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.

மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை சீசன் 5 வரும் ஜூன் 29ஆம் தேதியிலிருந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது .

மாகாபா மற்றும் நிஷா தொகுப்பாளராக இறங்க நடுவர்களாக கோபிநாத் மற்றும் ராதா வருகின்றனர்.

போட்டியாளர்களாக புதிதாக கல்யாணமான இந்திரஜா-கார்த்திக், நவீன்- சௌமியா, மீரா கிருஷ்ணன்- சிவகுமார், நாஞ்சில் விஜயன்-மரியா, ஆஷிக் – சோனு ஆகியோர் விரைவில் கலக்க வருகின்றனர்.


Watch – YouTube Click

What do you think?

தேர்தலில் போட்டியிட நிராகரித்ததால் திருச்சியில் முதியவர் உயர் மின்னழுத்த கோபுரத்தில் ஏறி போராட்டம்

எதிர்நீச்சல் 2 கலைஞர் டிவியில் ஒளிபரப்பாக போகுதா