முஃபாசா: தி லயன் கிங்…OTT ..யில் ரிலீஸ்
நீங்கள் முஃபாசா: தி லயன் கிங்கை திரையரங்குகளில் பார்த்ததில்லை என்றால், உங்களுக்கு ஒரு உற்சாகமான செய்தி.
இந்த ஹாலிவுட் படம் விரைவில் OTT தளத்தில் ஸ்ட்ரீமிங்கிற்குக் Waiting. வீட்டிலிருந்தே முஃபாசாவின் பயணத்தை அனுபவிக்கலாம். படத்தின் பிரீமியர் தேதியை OTT தளம் அறிவித்துள்ளது.
200 மில்லியன் டாலர் செலவில் உருவான இந்த படம், உலகம் முழுவதும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. 6000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது.
போன வருஷம் ரிலீஸ் ஆன திரைப்படங்களில் அதிகம் வசூல் செய்த ஒரே திரைபடம், முஃபாசா: தி லயன் கிங். இந்தப் படம் புதன்கிழமை, மார்ச் 26, 2025 அன்று வெளியிடப்பட உள்ளது.
முஃபாசா: தி லயன் கிங் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியிடப்படும். முஃபாசா: தி லயன் கிங், மார்ச் 26 அன்று ஜியோ ஹாட்ஸ்டாரில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகிறது’.