in

இசை பெருசா…மொழி பெருசா முட்டி கொள்ளும் இசைஞானி… மற்றும் கவிஞர் வைரமுத்து


Watch – YouTube Click

இசை பெருசா…மொழி பெருசா முட்டி கொள்ளும் இசைஞானி… மற்றும் கவிஞர் வைரமுத்து

தயாரிப்பாளர் முத்துக்குமார் தயாரிப்பில் செல்வம் மாதப்பன் இயக்கியுள்ள படிக்காத பக்கங்கள் என்ற படத்தின் பட விழாவில் கலந்து கொண்டு கவிஞர் வைரமுத்து பேசியது தற்போது சர்ச்சையானது.

ஒரு பாடலில் இசை பெரிதா? மொழி பெரிதா? என ஒரு சிக்கல் நிறைந்த புது பிரச்சினை சாரா சாரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

இசை எவ்வளவு பெரிதோ அவ்ளோ பெரிது மொழி. இசை, மொழி இரண்டும் கூடினால் தான் அதற்கு பாட்டு என்று பொருள் சில நேரங்களில் இசையை விட மொழி சிறந்ததாகவும் மொழியை விட இசை சிறந்ததாகவும் சந்தர்ப்பங்கள் அமைந்துவிடுகிறது.

இதை புரிந்து கொண்டவர் ஞானி இதை புரிந்து கொள்ளாதவன் அஞ்ஞானி.

பாட்டுக்கு பெயர் கொடுப்பது இசையா? மொழியா? பாட்டுக்கு பெயர் கொடுப்பது’ மொழிதான் அதற்கு அழகு சேர்ப்பது இசை அதை யாராலும் மறுக்க முடியாது.

இசையும் மொழியும் பரஸ்பரம் செய்து கொள்ளும் பொழுது தான் கலைஞன் வெற்றி பெறுகிறான் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.

இசையா மொழியா என்ற விவாதம் தற்பொழுது எழுந்து வரும் நிலையில் இசையமைப்பாளர்களை பற்றிய’ கருத்துக்களை வெளியிட்டுள்ள கவிஞர் வைரமுத்துவின் பேச்சு இசைஞானிக்கு எதிராக கருத்து வெளியிட்டதாக சர்ச்சை கிளைம்பிஇருகிறது.

இசைஞானி போட்ட கேஸ்…இக்கு எதிர் பட்டு பாடிஇருக்கிறார் வைரமுத்து என்பது பலரது கருத்து.


Watch – YouTube Click

What do you think?

மேக் up அரையில் நடிகை அடைத்து வைத்து துன்புறுத்தல்

மஹாதேவ் சூதாட்ட வழக்கில் பிரபல நடிகர் கைது