in

என்னிடம் நிச்சயம் மன்னிப்பு கேட்க வேண்டும்…நடிகை சிம்ரன்


Watch – YouTube Click

என்னிடம் நிச்சயம் மன்னிப்பு கேட்க வேண்டும்…நடிகை சிம்ரன்

 

என்னிடம் நிச்சயம் மன்னிப்பு கேட்க வேண்டும்…நடிகை சிம்ரன்.

ஒரு காலத்தில் தமிழ்நாட்டின் இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்தவர் இடுப்பழகி சிம்ரன்.

முன்னணி கதாநாயகருடன் இணைத்து கிசு கிசுக்கள் வெளியாகி இவரது மார்க்கெட் சரிய தொடங்கிய போது திடீரென்று இவரது உறவுக்காரர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு திரை உலகை விட்டு வெளியேறி அதிர்ச்சியை கொடுத்தார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு திரும்பவும் சீமராஜா படத்தில் Re- Entry கொடுத்தார் நடிகை சிம்ரன்.

அண்மையில் பிரசாந்துடன் Anthagan படத்தில் நடித்தவரை பற்றி மீண்டும் இணையதளத்தில் கிசுகிசுக்கள் தொடர, கோபமடைந்த சிம்ரன் பல நாட்களாக என்னைப் பற்றி இணையத்தில் தவறான செய்திகள் பரவி வருகிறது.

என்னை ஒருவருடன் இணைத்து பேசி இருந்தார்கள். ஆரம்பத்தில் அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை ஆனால் தொடர்ந்து மீண்டும் என்னைப் பற்றி தவறாக பேசி வருகிறார்கள்.

எப்பொழுதுமே என்னை பற்றி ஒரு வதந்திகளுக்கு பதில் அளித்ததில்லை ஆனால் இப்பொழுது பதில் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.

பெரிய ஹீரோக்களுடன் இணைந்து பணியாற்ற விரும்பியது இல்லை எனக்கு கொடுத்த வாய்ப்பை நான் பயன்படுத்திக் கொண்டேன் எனது சுயமரியாதைக்கும் நான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் இது போன்ற வதந்திகளை நிறுத்தி விடுங்கள் பொய்யான விஷயங்களை பரப்பியவர்கள் என்னிடம் நிச்சயம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோபமாக பதிவிட்டுள்ளார் நடிகை சிம்ரன்.


Watch – YouTube Click

What do you think?

மயிலம் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கிருத்திகை

அக்டோபர் முதல் வாரதில்…. பிக் பாஸ் சீசன் 8