என் மனம் உடைந்து விட்டது… ஆண்ட்ரியா
ஜம்மு காஷ்மீர் … பஹல்காம்…மிர்க்கு சுற்றுலா சென்ற 27 பயணிகளை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்ற சம்பவம் மக்கலை பெருதும் உலுக்கியது’
இந்த வன்செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் தானும் அங்கு சுற்றுலா சென்றேன் என்று ஆண்ட்ரியா கூறியுள்ளார்.
தான் சுற்றுலா சென்ற புகைப்படங்களை வெளியிட்டு அதன் கீழே சினிமா பிரபலங்கள் பொதுமக்கள் பலரும் சென்று வரும் ஒரு சுற்றுள்ள பகுதியை தீவிரவாதிகள் குறிவைத்து தாக்க எப்படி மனம் வந்தது இந்த தகவல் என் மனதை உடைத்து விட்டது.
நமது நாடு பிரிவினையை நோக்கி செல்லும் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறது. இந்த சம்பவத்தினை ஒரு குறிப்பிட்ட மதம் மற்றும் சமூகம் மீதான வெறுப்பாக திசைதிருப்பாமல் இருப்பது குடிமக்களாகிய நமது கடமை இதை சொல்ல வேண்டும் என்று நினைத்தேன் எழுதி உள்ளேன் என்றார் ஆண்ட்ரியாவின் பதிவிற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.