in

என் பெயர் கீர்த்தி தோசை இல்ல …கீர்த்திசுரேஷ்


Watch – YouTube Click

என் பெயர் கீர்த்தி தோசை இல்ல …கீர்த்திசுரேஷ்

ரசிகர்களுக்கு கோபமாக பதிலடி கொடுத்த கீர்த்தி சுரேஷ். ஆண்டனி தட்டிலை காதலித்து திருமணம் செய்து கொண்டவர்.

திருமணம் முடிந்தவுடன் மீண்டும் நடிப்பில் பிஸி…யாகி விட்டார். பேபி John படத்திற்கு பிறகு ரிவால்வர் ரீட்டா, கன்னிவெடி ஆகிய படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இவர் மும்பை சென்ற பொழுது ரசிகர்கள் சிலர் இவரை புகைப்படம் எடுக்க சூழ்ந்து கொண்டு, கீர்த்தி போட்டோவுக்கு போஸ் கொடுங்கல் என்று கேட்க என் பெயர் கீர்த்தி இல்லை கீர்த்தி சுரேஷ் என்று சொல்ல ஒரு சிலர் கீர்த்தி தோசை என்று அவரை அழைக்க.

கோபமடைந்த கீர்த்தி சுரேஷ் நான் கீர்த்தி தோசை இல்ல கீர்த்தி சுரேஷ், எனக்கு தோசை பிடிக்கும் அதில் தப்பு என்று என்ன என்று பதிலடி கொடுத்தார்.

தென்னிந்திய நடிகர்களை வடநாட்டில் தோசை, வடை, பொங்கல் என்று நக்கலாக அழைப்பது தற்பொழுது Trend…ஆகி விட்டது. ஆனால் அக்கட தேச நடிகர்களை தமிழக ரசிகர்கள் அப்படி இழிவுபடுத்துவது இல்லை.


Watch – YouTube Click

What do you think?

பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயில் மார்கழி மாத ஊஞ்சல் உற்சவம் கோலாகலம்

பெண்கள் பாதுகாப்பு குறித்து…. தமிழக ஆளுநரைச் சந்தித்த நடிகர் விஜய்