in

விரைவில் காதலியை கரம் பிடிக்கும் நாகார்ஜுனாவின் மகன் அகில் நாக சைதன்யா


Watch – YouTube Click

விரைவில் காதலியை கரம் பிடிக்கும் நாகார்ஜுனாவின் மகன் அகில்
நாக சைதன்யா

samantha திருமண தோல்வியில் முடிந்த நிலையில் நடிகை சோபிதாவை இரண்டாவதாக விரையில் திருமணம் செய்ய இருக்கிறார். இவர்களின் திருமணம் அன்னபூர்ணா ஸ்டுடியோ…வில் பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டு வரும் நிலையில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இந்த திருமணத்திற்கு அழைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இவர்கள் திருமணம் முடிந்த பிறகு அமலா நாகார்ஜுனாவின் மகன் அகிலுக்கும் லண்டனை சேர்ந்த Zainab Ravdjee …என்பவருடன் திருமணம் நடக்க இருக்கிறது, இவரின்’ காதலி ஜைனப்..பும் ஒரு நடிகையாம். கட்டுமானத் துறையில் முன்னோடியான தொழில் அதிபர் சுல்பி ராவ்ஜியின் மகள்.. Zainab இன் சகோதரர் Zain Ravdjee ZR Renewable Energy Pvt Ltd இன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக பணியாற்றுகிறார். அகிலுக்கு தற்போது 30 வயதாகிறது’அகிலை விட அவரது காதலி 9 வயது மூத்தவராம்.


Watch – YouTube Click

What do you think?

பிக்க் பாஸ் சீசன் 9 தொகுப்பாளர் இவர் தான்

வாக்குமூலத்தை வைத்து வழக்கு பதிவு செய்யக்கூடாது… பல்டி அடித்த மாலா பார்வதி