in

உப்பள தொழிலாளர்களுடன் இணைந்து பணியாற்றி வாக்கு சேகரித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்


Watch – YouTube Click

வேதாரண்யத்தில் உப்பள தொழிலாளர்களுடன் இணைந்து பணியாற்றி வாக்கு சேகரித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்

நாகை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி அதிமுக பாஜக சுயேச்சை உள்ளிட்ட 9 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் தேர்தலுக்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகா வேதாரண்யம் சுற்றுவட்டாரங்களில் பிரச்சாரத்தை மேற்கொண்டார் அப்போது அகஸ்தியன் பள்ளி, கோடியக்காடு பகுதிகளில் உள்ள உப்பளங்களிலில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களிடம் இணைந்து உப்பு வாரியும் உப்பை பாக்கெட் போட்டும் பணி செய்து பின்பு உப்பள தொழிலாளர்களுடன் பிரச்சினைகளைக் கேட்டு கலந்துரையாடி வாக்கு சேகரித்தார் அப்போது நாகை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் ஒன்பது வேட்பாளர்களின் நான் ஒருவர் மட்டுமே பின்பு வேட்பாளர் எனவே என்னை ஆதரித்து உங்கள் வீட்டு மகளாக வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் உங்கள் மகளாக இருந்து அனைத்து குறைகளையும் நிவர்த்தி செய்ய பாடுபடுவேன் எனவும் இந்த பகுதியில் சோடா ஆஷ் தொழிற்சாலை அமைய பாடுபடுவேன் என்று கூறினார் உப்பள தொழிலாளர்களுடன் வேலை செய்து உரையாடி வாக்கு கேட்டது உப்பள தொழிலாளர்களை மத்தியில் பெருத்த வரவேற்பு பெற்றது


Watch – YouTube Click

What do you think?

கூண்டில் சிக்காத சிறுத்தை, கேமராக்களை ஆய்வு செய்யும் வனத்துறையினர், தொடரும் சிறுத்தை

மோடி இன்னும் 15 நாள் தமிழ்நாட்டிலேயே தங்கினாலும் அவர்களால் டெபாசிட் கூட வாங்க முடியாது