in ,

நாமக்கல் மகாமாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக விழா – யாக சாலைக்கு முளைப்பாரி போடும் நிகழ்வு

நாமக்கல் மகாமாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக விழா – யாக சாலைக்கு முளைப்பாரி போடும் நிகழ்வு

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் உள்ள மகா மாரியம்மன் ஆலயத்தில் இன்றுமகாமாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம் வருகின்ற 8 – 9 – 2024 ஞாயிருக்கிழமை காலை 10.30 மணியில் இருந்து 11 மணிக்குள் மிக விமர்சையாக நடைபெறுவதை முன்னிட்டு கோவில் வளாகம் முன் யாகசாலையில் முளைப்பாரி போடும் நிகழ்வு காலை 9.00 மணிக்கு மிக விமர்சையாக நடைபெற்றது.

அப்போது ஊர் பொதுமக்கள் வரிசையாக நின்று மாரியம்மனை வேண்டி நவதாண்யம் போடப்பட்டது. பின் சிவாச்சாரியார்கள் மஹா தீபம் காண்பித்தனர். பிறகு உற்சவ மாரியம்மனுக்கு மஹா தீபம் காண்பிக்கப்பட்டன. இதில் ஏராளாமானவர்கள் கலந்து கொண்டனர்

What do you think?

நாமக்கல் மாவட்டம் பேட்டப்பாளையம் அருங்கரை சந்தனம் நாச்சிமார் ஆலய பாலாலய விழா

நாமக்கல் சேந்தமங்கலம் பெரிய மாரியம்மன் ஆலய திருவிழா மஞ்சள் நீராட்டு கம்பம் அனுப்புதலுடன் நிறைவு