in ,

நாமக்கல் நன்செய் இடையாரு மகா மாரியம்மன் கோவில் ஆடி மாத நவசண்டி மஹா யாகம்

நாமக்கல் நன்செய் இடையாரு மகா மாரியம்மன் கோவில் ஆடி மாத நவசண்டி மஹா யாகம்

 

நாமக்கல் நன்செய் இடையாரு மகா மாரியம்மன் கோவிலில் ஆடி மாத உற்சவ விழாவை முன்னிட்டு நவசண்டி மஹா யாகம்

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அடுத்த நன்செய் இடையாறு மகா மாரியம்மன் ஆலயத்தில் ஆடி மாதவிழாவை முன்னிட்டு நவ சண்டி மஹாயாகம் நேற்று விநாயகர் வழிபாட்டுடன் தொடர்ந்து துவங்கி இரவு வரை பல்வேறு நிகழ்வுகள் நடந்தன மீண்டும் இன்று காலை சிவாச்சாரியார்கள் நவ சண்டி மஹாயாகத்தை மிக விமர்சையாக கோயில் வளாகத்தில் நடத்தினர்.

அப்போது பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட மஹா குண்டத்தில் பூர்ணாகதி நிகழ்வு மிக விமர்சையாக நடைபெற்று மகாதீபம் காண்பிக்கப்பட்டது.

மேலும் மூலவர் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் rநடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

What do you think?

நாமக்கல் ஸ்ரீ மஹா வாராஹி அம்மன் கோவிலில் ஆடி நவராத்திரி விழா இலட்சார்னை பெரு விழா

நாமக்கல் ஸ்ரீ மஹா வாராஹி அம்மன் கோவில் தேய்பிறை பஞ்சமி திதி ஹோமம்