in ,

நாமக்கல் சேந்தமங்கலம் பெரிய மாரியம்மன் ஆலய திருவிழா மஞ்சள் நீராட்டு கம்பம் அனுப்புதலுடன் நிறைவு

நாமக்கல் சேந்தமங்கலம் பெரிய மாரியம்மன் ஆலய திருவிழா மஞ்சள் நீராட்டு கம்பம் அனுப்புதலுடன் நிறைவு

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் உள்ள பெரிய மாரியம்மன் ஆலய ஆவணி மாத திருவிழா மிக விமர்சையாக நடைபெற்றது விழாவின் இறுதி நிகழ்வான மஞ்சள் நீராட்டு விழா மற்றும் கம்பம் அனுப்பும் நிகழ்வு நேற்று மாலை மிக விமர்சையாக கோவில் வளாகத்தில் நடைபெற்றது

அப்போது மூலவர் மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரமும் அதன் எதிரே உள்ள கம்பத்திற்கு சிறப்பு அபிஷேக அலங்காரமும் நடைபெற்ற பின் மூலவருக்கும் கம்பத்திற்கு மகாதீபம் காண்பிக்கப்பட்ட பின் கோவில் பூசாரி கம்பத்தை தோளில் சுமந்தவாறு ஊர் பொது கிணற்றில் விடப்பட்டது இதில் ஏராளமான ஒரு கலந்து கொண்டனர்கோவில் சார்பாக அன்னதான வழங்கப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

What do you think?

நாமக்கல் மகாமாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக விழா – யாக சாலைக்கு முளைப்பாரி போடும் நிகழ்வு

நாமக்கல் மோகனூரில் ஆவணிமாத வெள்ளிகிழமையை முன்னிட்டு துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம்