கண் கலங்கிய நெப்போலியன்
நடிகர் நெப்போலியன் மகன் Danush …ஷின் திருமணத்திற்கு பல விமர்சனங்கள் கிளப்பிய போது, ஒரு பொறுப்பான அன்பான தந்தையாக தன் மகனுக்கு கடைசி வரை துணையாக நின்று பிரம்மாண்டமாக திருமணத்தை நடத்தி வைத்தார். இவர்’ சினிமாவில்’ மட்டும் தான் வில்லன் நிஜ வாழ்க்கையில் பொறுப்பான அன்பான தந்தை . திருமணத்திற்கு பிறகும் ஜப்பானில் குடும்பத்துடன் இருக்கும் நெப்போலியன் தனது 61வது பிறந்த நாளை குடும்பத்துடன் கொண்டாடி இருக்கிறார். அவருடைய மகன்கள் Surprise…சாக கேக் கொடுத்து கட் செய்ய சொன்னதும் மகன்களின் பாசத்தை பார்த்து கண் கலங்கி மகிழ்ச்சியாக பிறந்த நாளை கொண்டாடினார். நடிகர் நெப்போலியன் Birthday வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் அன்பான தந்தை என்ற Caption…னுடன் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.