in

நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்டுள்ள நெப்போலியன் மகன் தனுஷ்

நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்டுள்ள நெப்போலியன் மகன் தனுஷ்

 

தன்னுடைய நிச்சயதார்த்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ள நடிகர் நெப்போலியன் மகன் தனுஷ்.

நடிப்பு துறையிலிருந்து விலகிய நெப்போலியன் தற்பொழுது அமெரிக்காவில் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

அவருக்கும் ஜேயசுதா என்பவருக்கும் திருமணம் ஆனபிறகு அவருக்கு தனுஷ் மற்றும் குணால் என்ற இரண்டு மகன்கள் உண்டு அவரரின் மூத்த மகன் தனுஷ் தசை நோயால் 4 வயது முதல் பாதிக்கப்பட்டதால் நடிப்பு மற்றும் அரசியல் இரண்டையும் மகனுகாக தியாகம் செய்தவர்.

தற்போது அமெரிக்காவில் வசித்து வருபவர் பிசினஸ் மற்றும் விவசாயம் என்று இரண்டிலும் கலக்கி வருகிறார்..

சென்ற வாரம் தனது முத்த மகன் தனுஷ்…க்கு நிச்சையதார்த்தம் என்று போஸ்ட் வெளியிட்ட நெப்போலியன் திருமண அழைப்பிதழை சினிமா நண்பர்கள் மற்றும் அரசியல் பிரபலங்கலுக்கு கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் நெப்போலியன் மகனுக்கு நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் சில புகை படங்கள் மற்றும் வீடியோவை Caption…னுடன் வெளியில் அழகான தோற்றம் வாழ்க்கையை மாற்றாது, உள்ளே நன்றாக உணரும் வாழ்க்கையை உருவாக்குங்கள்...என்று வலைதளத்தில் வெளியிட்டிருக்கிறார் தனுஷ்.

வாழ்த்துகளை சொன்ன ரசிகர்கள் உங்கள் வருங்கால மனைவின் புகைபடத்தையும் பகிர்ந்து இருக்கலாமே என்று போஸ்ட் செய்து வருகின்றனர்.

What do you think?

பிரச்சனை விஸ்வருபம் எடுத்த நிலையில் samantha விஜய் 69 படத்தில் இருந்து நீக்கப்பட்டார்

புதுச்சேரியில் 23 ஐம்பொன் சிலை திருட்டு 4 குற்றவாளிகள் கைது