in

நெப்போலியன் மகன் தனுஷ்…இக்கு திருமணம்..இன்ஸ்டா..வில் பகிர்ந்த நடிகர்

நெப்போலியன் மகன் தனுஷ்…இக்கு திருமணம்..இன்ஸ்டா..வில் பகிர்ந்த நடிகர்

 

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே தனது எளிமையான நடிப்பால் மக்கள் மனதில் நின்றவர் நடிகர் நெப்போலியன்.

ஆரம்பத்தில் வில்லனாக தனது பயணத்தை தொடங்கியவர்.  அதன் பிறகு ஒரு சில படங்கள் ஹீரோவாக நடித்தார் .

நடிப்புக்கு முழுக்கு போட்டவர் அரசியலில் இணைந்தார். அதன் பிறகு ஒரு சில படங்களில் Guest ரோலில் வந்தவர். தன் மகனின் உடல்நல பிரச்சனையின் காரணமாக தற்பொழுது அமெரிக்காவில் குடி கொண்டிருக்கிறார்.

நெப்போலியன், ஜெயசுதா என்பவரை திருமணம் செய்த பிறகு தனுஷ் மற்றும் குணால் என்ற இரண்டு மகன்கள் இவர்களூக்கு உண்டு.

நெப்போலியனின் முதல் மகன் தனுஷ்…இக்கு திருமணம் விரைவில் நடைபெற போவதாக இன்ஸ்டாவில் போஸ்ட் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

நேற்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்து அவருக்கு நிச்சயதார்த்தத்திற்கான பத்திரிகையை கொடுத்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறியதாவது.

அன்புள்ள நண்பர்களே தமிழ் சொந்தங்களே ஜூலை 2 நேற்று காலை எனது சகோதரருடன் சென்று மாண்புமிகு முதலமைச்சர் அண்ணன் தளபதி ஸ்டாலின் அவர்களை சந்தித்து என் மூத்த மகன் தனுஷுக்கும் அக்ஷயா என்ற பெண்ணுக்கும் நடைபெற இருக்கின்ற திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை வழங்கி வாழ்த்துக்களையும் ஆசியையும் பெற்ற மகிழ்வான தருணம் என பதிவிட்டுள்ளார்.

What do you think?

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன உத்சவம்: கொடியேற்றம்

அஜித்குமார் மனைவி ஷாலினிக்கு தீடிரென்று ஆபரேஷன்.. பதறும் அஜீத் ரசிகர்கள்