in ,

நாமக்கல் நரசிம்மர் ஆலயத்தில் நரசிம்மர் 11-ம் நாள் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா

நாமக்கல் நரசிம்மர் ஆலயத்தில் நரசிம்மர் 11-ம் நாள் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா

 

நாமக்கல் நகரில் உள்ள அருள்மிகு நரசிம்ம சுவாமி ஆலயம் உள்ளது.

புகழ்வாய்ந்த இந்த ஆலயத்தில் நவராத்திரி விழாவை 11-ம் நாள் நிகழ்வாக இன்று இரவு சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார் அப்போது ரங்கநாயகி தாயார் ஊஞ்சல் சேவையும் பின்னர் தீப தூப காண்பித்த பின் திருவீதி உலா புறப்பாடு மிக விமர்சையாக நடைபெற்றது.

இதில் ஏராளமான கலந்து கொண்டனர் நகரின் முக்கிய வீதிகளில் நரசிம்மரும் ரங்கநாயகி தாயாரும் பக்தர்களுக்கு அருள் பாலித்தினர்.

வழிநெடுக பக்தர்கள் நரசிம்மர் சுவாமியையும் ரங்கநாயகி தாயாரையும் வணங்கினர். அப்போது பக்தி நாட்டிய இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

What do you think?

TTF வாசன் குப்பை…கழுவி… ஊற்றும் மஞ்சள் வீரன் இயக்குனர் செல்லம்

நாமக்கல் சிவ ஆலயத்தில் ஸ்ரீ சரபேஸ்வரருக்கு புரட்டாசிமாத கடைசி ஞாயிற்றுக்கிழமை ராகு கால சிறப்பு பூஜை