in

நாட்டரசன் கோட்டை அருள்மிகு ஸ்ரீ கரிகால சோழீஸ்வரர் திருக்கோயில் புரட்டாசி மாத வெள்ளி ரத திருவீதி உலா

நாட்டரசன் கோட்டை அருள்மிகு ஸ்ரீ கரிகால சோழீஸ்வரர் திருக்கோயில் புரட்டாசி மாத முன்னிட்டு வெள்ளி ரத திருவீதி உலா

சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ கரிகால சோழீஸ்வரர் திருக்கோவிலில் புரட்டாசி மாத முன்னிட்டு வெள்ளி மின் ரத திருவீதி உலா வெகு விமர்சையாக நடைபெற்றது

முன்னதாக உற்சவர் சிவகாமி அம்மனை சர்வ அலங்காரத்தில் எழுந்தருள செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன தொடர்ந்து மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி ரதத்தில் எழுந்தருளி நகரின் முக்கிய வீதியில் வழியாக வலம் வந்து பக்தர்கள் அருள் பாலித்தார் மின்னொழியில் வெள்ளி ரதத்தில் பவனி வந்த சிவகாமி அம்மனுக்கு ஏராளமான பக்தர்கள் அர்ச்சனைகள் செய்து வழிபட்டனர்.

What do you think?

நுரையீரல் தினத்தை முன்னிட்டு புவனகிரி ஆர் வி பி மருத்துவமனை சார்பில் நுரையீரல் சிறப்பு மருத்துவ முகாம்

மயிலாடுதுறை மாவட்ட குறுவட்ட போட்டிகளில் தருமபுரம் ஆதீன பள்ளி மாணவ, மாணவிகள் 74 பேர் பதக்கம் ஆதீன மடாதிபதி நேரில் வாழ்த்து