in

நயன் தனுஷ் வழக்கு… கடுமையாக உத்தரவு போட்ட நீதிபதி

நயன் தனுஷ் வழக்கு… கடுமையாக உத்தரவு போட்ட நீதிபதி

நடிகை நயன்தாராவுக்கும் தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திற்கும் இடையிலான பிரச்சினையின் இறுதி விசாரணையை ஜனவரி 22 ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

இதில் 2015 ஆம் ஆண்டு வெளியான ‘நானும் ரவுடி தான்’ திரைப்படத்தின் காட்சிகள் முறையான அங்கீகாரம் இல்லாமல் நயனின் Documentary படத்தில் இடம் பெற்றுள்ளதாக வுண்டர்பார் புரொடக்ஷன்ஸ் நடிகைக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கியது.

நயன்தாராவின் ஆவணப்படத்தின் காட்சிகளை இனி பயன்படுத்துவதைத் தடுக்க நீதிமன்றதை நாடியுள்ள தனுஷ் விதி மீறலுக்காக ரூ.10 கோடி இழப்பீடையும் கோரியுள்ளார்.

இந்த வழக்கு விசாரணையின் போது, நெட்பிளிக்ஸ் தரப்பில் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை வைக்க, ஜனவரி 22ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி இனி கால அவகாசம் கேட்க கூடாது என்று Strict ஆர்டர் கொடுத்திருக்கிறார்.

What do you think?

சிறகடிக்க ஆசை சீரியலில் என்டரி கொடுக்கும் Sun சீரியல் நடிகர்