in

கண்டிஷனை மறந்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழா..விற்கு வந்து மாட்டிக்கிட்ட நயன்


Watch – YouTube Click

கண்டிஷனை மறந்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழா..விற்கு வந்து மாட்டிக்கிட்ட நயன்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிகைகளுக்கு ரோல் மாடல் என்றே கூரலாம். இவங்க தனது கடின உழைப்பாலும் முயற்சியாலும் நம்பர் ஒன் நாயகியாக இருக்கும் அவர் இடத்தை எந்த நடிகையாளும் தற்பொழுது வரை பிடிக்க முடியவில்லை எல்லா நடிகைகளும் போல இவரும் நம்பர் ஒன் இடத்திற்கு வந்த பிறகு தான் நடிக்கும் படங்களுக்கு ஏக பட்ட conditons போட்டவர் ,promotion செய்ய வரமாட்டேன், ஆடியோ லான்ச்..இக்கு வரமாட்டேன் என்றும் சம்பள விஷயத்தில் கறாரா இருப்பார் தன்னுடைய எல்லாம் கண்டிஷனுக்கும் ஒத்துக் கொள்ளும் தயாரிப்பாளர்களின் படங்களில் மட்டும் தான் நடிப்பார்.

எவ்ளோ பெரிய director ..ராக இருந்தாலும் முன் வெச்ச வெச்ச காலை பின் வைக்க மாட்டேன்..இன்னு அடம் பிடிப்பவர். படத்தின் ஷூட் முடிந்ததுமே தன் வேலை முடிந்தது என்று அடுத்த project … sign பண்ண போய்டுவார்.ஆனால் தற்பொழுது விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நேசிப்பாயா என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழா நேற்று இரவு நடைபெற்றது அந்த விழாவில் நயன்தாரா கலந்து கொண்டது தான் எல்லோருக்கும் ஆச்சரியத்தை கொடுக்கிறது ஆர்யாவும்,நயன்…னும் அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டனர்.

யாராவது விமர்சிகிறதுக்கு முன்னால நாமலே சொல்லிடுவோம்…இன்னு நயன் …என்ன சொன்னாங்கனா…நான் அதிகமாக சினிமா விழாக்களில் கலந்து கொள்வதில்லை ஆனால் விஷ்ணுவர்தன் உடன் இருக்கும் நட்பின் காரணமாகவும் அவர் இயக்கத்தில் நான் நடிகிறதால இந்த விழாவிற்கு வந்தேன் என்று கூறியிருக்கிறார் .அது மட்டும் தான் காரணமா…இன்னு ரசிகர்..ஸ் கேட்கிறாங்க…கல்யாணத்து..இக்கு பிறகு நயன் மார்க்கெட் down ஆனதால விட்டஇடத்தை பிடிகனும்..இன்னு விஷ்ணுவர்தனுக்கு sketch போட்டிருகார்..ஏனாஅஜித்தை வைத்து விஷ்ணுவர்தன் அடுத்த படம் இயக்க இருக்கிறாராம்


Watch – YouTube Click

What do you think?

விவாகரத்து ஆனவரை திருமணம் செய்யும் நடிகை சுனைனா

துரைமுருகனை பாராட்டுகிறோம் என திருவாரூரில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச் ராஜா பேட்டி