in

இள நடிகருடன் நயன் ஜோடியா?

இள நடிகருடன் நயன் ஜோடியா?

இந்த நடிகர் போகிற ஸ்பீட பாத்தா முன்னணி நடிகர்களுக்கு சான்ஸ் கிடைக்காம மூட்டைய கட்டிடனும் போல, விஜய் டிவி ல இருந்து வெள்ளித்திரைக்கு சென்ற சிவகார்த்திகேயனை போல கவினும் இப்பொழுது டாப் ஸ்டார் லிஸ்டில் சேர்திடனும்…இன்னு படு ஸ்பீட்…டா Travel பண்ணுறாரு .

டாடா படத்தின் வெற்றிக்கு பிறகு அண்மையில் இவர் நடிப்பில் வெளியான ஸ்டார் படமும் வெற்றி பெற்ற நிலையில் தற்போது சதீஷ் மாஸ்டர் இயக்கத்தில் கிஸ் மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் மாஸ்க் என்று அடுத்தடுத்து கமிட் ஆகி உள்ளார்.

இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் ..யிடம் assistant டைரக்டர் …ராக இருக்கும் விஷ்ணு எடவன் இயக்கத்தில் 7 ஸ்கின் ஸ்டுடியோ தயாரிப்பில் ஒரு படத்தில் கமிட் ஆகி இருக்கிறார்.

இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். அதாவது தன்னை விட வயது கம்மியான ஒரு இளைஞரை திருமணம் செய்யும் போது திருமணத்திற்கு பிறகு குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகளையும் மையமாக வைத்து எடுக்கபோகும் படம் தான் இது கவினைவிட வயதில் மூத்தவரான நயன்தாரா இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

கவின் உடன் நயன்தாரா ஜோடி சேர்ந்திருப்பது ஆச்சரியமான விஷயம் ஆனாலும் இந்த கூட்டணி வெற்றி பெருமா என்று பார்போம்.. இப்படத்திற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

What do you think?

திடிரென்று அமெரிக்கா சென்று … நெப்போலியனை சந்தித்த விஜய் டிவி மாக்காப்பா

விஸ்வரூபம் எடுக்கும் நடிகை அஞ்சலி பிரச்சனை