திருமண நாளை கொண்டாடிய நயன் விக்கி
விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடிதான் என்ற படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் போது விக்கிக்கும் நயனுக்கும் காதல் அரும்பியது.
2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர்கள் வாடகை தாய் மூலம் உயிர், உலகம் என்ற இரு குழந்தைகளை பெற்றார்கள்.
கோடை விடுமுறைக்கு ஹாங்காங் சென்றவர்கள் அண்மையில் சென்னைக்கு திரும்பியவர்கள் ஜூன் 9 ஆம் தேதி தங்களது இரண்டாவது திருமண நாளை இருக்கிறார்கள்.
விக்னேஷ் சிவனை தன்னை தூக்குமாறு வற்புறுத்தி தூக்க வைத்து திருமண வாழ்த்துகளை கூறியுள்ளார்.
மேலும் இந்த வீடியோவை இன்ஸ்டால் வெளியிட்ட இவர்கள் உன்னை திருமணம் செய்தது என் வாழ்வில் நடந்த மிகச்சிறந்த விஷயம் நம் வாழ்வில் நடக்கும் நல்லது கெட்டது எல்லாவற்றிலும் கடவுள் நம்முடன் இருக்க வேண்டும் என விரும்புகின்றேன் என்று இன்ஸ்ட்வில் பதிவிட்டுள்ளார்.