வீடியோ..வை delete செய்ய பேரம் பேசிய நயன் தரப்பு
சமிப காலமாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் பல சர்ச்சைகளில் சிக்கிவரும் நிலையில் மதுரையில் நடைபெற்ற பெமி9 நிறுவனத்தின் முதலாம் ஆண்டு விழாவில் vigi மற்றும் நயன்தாரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
பல utube மற்றும் இன்ஸ்டாகிராம் இன்ப்ளூயன்சர்கள் promotion நிகழ்ச்சிக்காக அழைக்பட்டனர். அந் நிகழ்ச்சியின் முடிவில் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் ஒருவர் நயன் vigi…யை பார்த்தால் normal people…லாக தெரியவில்லை என்ற கூற அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது . அடிபொலி ஃபுட்டி ..என்ற இன்ஸ்டா ஐடி(id)யில் இருந்து இந்த வீடியோ போடப்பட்டது. மேலும் அந்நிகழ்ச்சி குறித்து பல சர்ச்சையான கருத்துக்களும் அந்த வீடியோவில் இடம் பெற்றிருந்த நிலையில் திடீரென்று ஒரு மணி நேரத்தில் அந்த வீடியோ நிறுத்தப்பட்டது .
மீண்டும் ஒரு வீடியோ அந்த ஐடியில் இருந்து வெளியிட பட்டது அதில் குறிப்பிட்டு இந்த வீடியோவை டெலிட் செய்ய நயன்தாரா தரப்பில் இருந்து எனக்கு போன் கால் வந்தது எங்கள் தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் கேட்டுவிடும் அதனால் delete செய்யுங்கள் என்று கூற நான் உங்கள் product…டை பற்றி தவறாக பேசவில்லை என்று கூற இரண்டு வாரங்களுக்கு உங்களுக்கு எவ்வளவு வருமானம் வருமோ அதை நான் கொடுத்து விடுகிறேன் உடனே டெலிட் செய்யுங்கள் என்றார் நயன். ஆனால் நான் அதை மறுக்க உடனே ஸ்டிரைக் கொடுத்து அந்த வீடியோவை டெலிட் செய்து விட்டார்கள் என்று கூறினார்.. அஞ்சாமல் தைரியமாக உண்மையை வெளிச்சம் போட்டு காட்டிய utuber…ரை பலரும் பாராட்டி வருகின்றனர்.