in

நயன்தாரா ..விக்னேஷ் சிவன்…இக்கு கோர்ட் அதிரடி உத்தரவு…

நயன்தாரா ..விக்னேஷ் சிவன்…இக்கு கோர்ட் அதிரடி உத்தரவு…

 

நடிகை நயன்தாரா, அவரது கணவரும் திரைப்படத் தயாரிப்பாளருமான விக்னேஷ் சிவன் மற்றும் நெட்ஃபிளிக்ஸின், இந்திய நிறுவனமான லாஸ் கேடோஸ் புரொடக்ஷன் சர்வீசஸ் இந்தியா எல்.எல்.பி ஆகியவற்றுக்கு எதிராக நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ஜனவரி 8 ஆம் தேதி ….இக்கு விசாரணையை தள்ளி வைத்துள்ளது.

நெட்ஃபிக்ஸ் நயன்தாராவின் ஆவணப்படமான “பியோண்ட் தி ஃபேரிடேல்” இல் 2015 ஆம் ஆண்டு வெளியான “நானும் ரவுடி தான்” திரைப்படத்தின் காட்சிகள் அங்கீகரிக்கப்படாமல் பயன்படுத்தப்பட்டதாக “நானும் ரவுடி தான்” படத்தை தயாரித்த தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் ஃபிலிம்ஸ் அங்கீகாரம் இல்லாமல் படத்தின் கிளிப்புகள் பயன்படுத்தப்பட்டதாகவும், இது பதிப்புரிமை மீறலாகும் என்று வழக்கை தாக்கல் செய்வதற்கு முன், தனுஷ்.. ₹10 கோடி நஷ்டஈடு கேட்டு சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த, நயன்தாரா ஆவணப்படத்தின் குழு இரண்டு வருடங்களுக்கும் மேலாக அனுமதி கோரியதாகவும் கூறினார்.

தனுஷ் தடையில்லா சான்றிதழை (NOC) வழங்க மறுத்துவிட்டார், வழக்கை மேலும் விசாரிக்க ஜனவரி 8 ஆம் தேதிக்குள் நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் நெட்ஃபிக்ஸ் தங்கள் பதில்களை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

What do you think?

தனுஷ்…யின் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்…. ரிலீஸ் தேதி அறிவிப்பு