in

நயன்தாராவின் ….Beyond the fairy tale… netflix…இல் 18ஆம் தேதி வெளியாகிறது.


Watch – YouTube Click

நயன்தாராவின் ….Beyond the fairy tale… netflix…இல் 18ஆம் தேதி வெளியாகிறது.

நயன்தாரா விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட பிறகும் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார் . படங்கள் பிளாப் ஆனாலும் அதை பற்றி கவலை படாமல் பிசினஸ்..லும் நம்பர் ஒன்…ஆகணும்..னு அர்ப்பணிப்புடன் உழைத்து கொண்டிருக்கிறார்.

இவர்களின் திருமணம் நடந்து முடிந்து இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு beyond the fairy tale என்ற பெயரில் அவர்களது திருமண வீடியோ விரைவில் Netflix …இல் வெளியாக உள்ளது ,இரண்டு வருடங்கள் கழித்து திருமண வீடியோ வெளியிட்டால் ரசிகர்களின் ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கும் தெரியவில்லை ஆனாலும் Netflix வரும் 18ஆம் Nayan…இன் 40வது பிறந்தநாளை முன்னிட்டு stream ..ஆகும் என்று promo வெளியிட்டுள்ளது. ரசிகர்களை freeze ..செய்யும் படி தற்பொழுது நயன்தாராவின் ஆவண படத்தின் டிரைலரில் வெளியாகியுள்ளது …அதில் நயன்தாரா…. தான் விக்னேஷ…சை முதலில் பாண்டிச்சேரி சாலையில் நானும் ரவுடிதான் என்ற படத்தின் சூட்டிங் போது பார்த்தேன் அவரும் என்னை வித்தியாசமாக பார்த்தார் ஒரு இயக்குனராக அவர் கூறிய சில காட்சிகள் தன்னை கவர்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

விக்னேஷ் சிவன் பேசுகையில், “படப்பிடிப்பு முடித்த பிறகு, ‘செட்டில் இருப்பதை நான் மிஸ் செய்கிறேன் என்று குறுஞ்செய்தி அனுப்பினார். நானும் உங்களை மிஸ்’ செய்கிறேன் ‘மேடம்..’ என்றுசொன்னேன், ஒரு அழகான பெண்ணை பார்த்து மனதிற்குள் பாராட்டாத நபராக இல்லை என்றால், அவர் பொய் சொல்கிறார் என்று . ஆர்த்தம் ” நான் ஒன்றும் உத்தமன் இல்லை ஆனால் நான் நயன் மேடத்தை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை” என்று கூறியுள்ளார்.

அந்த தருணம் இவர்களை காதலர்களாக மாற்றி திருமண பந்தத்திலும் இணைத்து இருக்கிறது என்று தெரிவித்துள்ளனர். கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய இந்த ஆவணப்படத்தில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் மட்டும் இடம்பெறாது. திருமணத்தைத் தாண்டி, பல்வேறு அம்சங்களைப் பற்றி பேசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Watch – YouTube Click

What do you think?

பணத்திற்காக திருமணம் செய்யவில்லை… அக்ஷயா…அம்மா..வின் உருகமான பதிவு

இராணுவ உடையில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிய சிவகார்த்திகேயன்