in

தீபாவளி அன்று நயன்தாராவின் திருமண வீடியோ வெளியாகிறது


Watch – YouTube Click

தீபாவளி அன்று நயன்தாராவின் திருமண வீடியோ வெளியாகிறது

 

லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா விக்னேஷ் சிவனே 2015 இல் நானும் ரவுடி என்ற படத்தில் சந்தித்தவர்கள் காதலில் விழுந்தனர்.

2021 ஆம் ஆண்டில், இவர்களது திருமணம் மகாபலிபுரத்தில் நடைபெற்றது. இவர்களின் திருமண வீடியோ…வை வெளியிடாததால் திருமணத்தை ரசிகர்கலால் இன்று வரை பார்க்க முடியவில்லை.

இவர் தனது கல்யாணத்தையே பிசினஸ் ஆக்க வேண்டும் என்று Netflix உடன் கோடிக்கணக்கில் ஒப்பந்தம் செய்தார். ஆனால் சில பிரச்சனைகளின் காரணமாக Netflix ஒப்புதல் அளிக்கவில்லை. அதன் பிறகு நயன்தாராவும் படப்பிடிப்பு, Business மற்றும் இரட்டை குழந்தைகள் என்று பிசியாக இருப்பதால் அவரது திருமண வீடியோ வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது ..

தீபாவளியை முன்னிட்டு நயன்தாராவின் திருமண வீடியோ கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் பியோண்ட் தி ஃபேரி டேல் ..என்ற பெயரில் Netflix..ல் ஒளிபரப்பாக இருக்கிறது.

நயன்தாராவின் திருமணத்தை இரண்டரை வருடம் கழித்து ரசிகர்கள் காண ஆவலாக இருக்கின்றனர்.


Watch – YouTube Click

What do you think?

காரில் ஏற முயன்ற ரசிகரிடம் ரஷ்மிகா இப்படி பண்ணிட்டாரே

மீண்டும் இணையும் தனுஷ் ஐஸ்வர்யா