RRR நடிகருடன் இணையும் நெல்சன்
தமிழ் இயக்குனர்கள் தற்பொழுது தமிழை தாண்டி மற்ற மொழிகளிலும் கால் பதிக்க ஆசைப்பட்டு பிறமொழிகளின் முன்னணி நடிகர்களை வைத்து படம் எடுக்கும் Trend தற்போது அதிகமாகிவிட்டது.
கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான நெல்சன் ரஜினியை வைத்த இயக்கிய Jailer படத்தின் வெற்றிக்கு பிறகு ஹிட் இயக்குனர்கள் லிஸ்டில் சேர்ந்துட்டார்.
தற்பொழுது இவர் Jailer 2 படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் நிலையில் Jailer 2 படத்திற்கு பிறகு தெலுங்கு முன்னணி நடிகரான Junior NTR ..ஐ வைத்து படம் இயக்குவதாக செய்திகள் கசிந்தது . ஜூனியர் நடிகரும் சிக்னல் காட்டிட்டார். நிகழ்ச்சி ஒன்றில் பங்கு பெற்ற Junior NTR நெல்சன் உடன் நான் கைகோர்க்க ஆசைப்படுகிறேன் நாகவம்சி மனது வைத்து அதற்கான முயற்சியில் இறங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் நெல்சன்…னின் அடுத்த படத்தில் NTR தான் ஹீரோ …இன்னு தெரிஞ்சிடுச்சி.