டெஸ்ட் படத்தால் மண்ணை கவ்விய Netflix
தனது மோசமான ஃபார்மைப் பற்றி கவலைப்படும் ஒரு கிரிக்கெட் வீரர், குழந்தை பெற்றுக்கொள்ளத் துடிக்கும் ஒரு பள்ளி ஆசிரியை, தனது செல்லப்பிராணி திட்டத்தை கைவிடத் துடிக்கும் அவரது விஞ்ஞானி கணவர்.
முவரும் சந்தர்ப்ப சூழ்நிலையால் தொலைந்த தங்களது கனவுகளை மீட்டேடுக்க போராடுகிறாக்கள்.
ஆர். மாதவன், நயன்தாரா மற்றும் சித்தார்த் நடிப்பில் சசிகாந்த் மற்றும் சுமன் குமார், இயக்கத்தில் உருவான டெஸ்ட் திரைப்படம் சமீபத்தில் OTT தளத்தில் ஏப்ரல் நாலாம் தேதி வெளியானது.
55 கோடி ரூபாய்க்கு இப்படத்தை Netflix நிறுவனம் வாங்கியது… ஆனால் 5 கோடி ரூபாய்யை கூட லாபம் பார்க்க முடியாமல் திணறுகிறது Netflix.
திருமணத்திற்கு பிறகு தொடர் தோல்வி படங்களை கொடுக்கும் நயன், சுந்தர்.C இயக்கும் மூக்குத்தி அம்மன் 2 படத்தை பெருதும் நம்பி இருக்கிறார்.