in

கங்கவா படத்து…..கூட யாரும் போட்டி போட முடியாது …..இன்னு சொன்ன ஞானவேல் ராஜா….வை ட்ரோல் பண்ணி கலாய்க்கும் நெட்டிசன்கள்


Watch – YouTube Click

கங்கவா படத்து…..கூட யாரும் போட்டி போட முடியாது …..இன்னு சொன்ன ஞானவேல் ராஜா….வை ட்ரோல் பண்ணி கலாய்க்கும் நெட்டிசன்கள்

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் கங்கவா படத்தில் நடிகர் சூர்யா 10…க்கும் மேற்பட்ட கேரக்டர்…. ரில் நடித்து கொண்டிருக்கிறார்.

முதன் முறையாக அதிக பட்ஜெட் பேனர் படத்தில் நடித்துள்ளார் சூர்யா. இந்த படத்தை சிவா இயக்கியுள்ளார். சூர்யா…வுக்கு மட்டுமல்ல, டைரக்டர் சிவாவுக்கும் இந்த படம் பெரிய திருப்பு முனையாக அமையும்.

இரண்டு பாகங்களாக உருவாகி இருக்கும் இப்படம் நிச்சயம் ஹோட்ரிக் வெற்றியை அடிக்கும் என்பதில் நோ….. டவுட். இப்படம் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் வேட்டையனோடு கங்கவா போட்டி போடுவதில் beats..… உச்சத்துக்கு எகுறுது.

இப்படத்தின் தயாரிப்பாளரான ஞானவேல் ராஜா இப்படத்தை பற்றி ஏகத்துக்கு புகழ்ந்து பேசியதற்கு நெட்டிசன்கள் அவரை வச்சு செய்கின்றனர்.

அப்படி என்ன தான் சொல்லி வாங்கி கட்டி கொண்டார்னா…. முதல் பாகத்தோடு யார் வேண்டுமானாலும் போட்டி போடலாம். ஆனால் இராண்டாம் பாகத்தோடு யாராலும் போட்டி போட முடியாது என்று 100% பெட் கட்டுகிறேன் என்று கூறியுள்ளார்.

நெட்டிசன்களோ இப்படிதான் சூர்யா அஞ்சான் படத்தில் நடித்த பொழுது லிங்குசாமி கத்துக்கிட்ட மொத்த வித்தையும் நான் இந்த படத்தில் இரக்கிருக்கிறேன்….இன்னு சொன்னாரு…ஆனா அந்த படம் படுதோல்வி அதே போல் கங்கவா …வையும் ஆகிவிடாதீர்கள் என்று ஞானவேல் ராஜாவுக்கு எதிராக ட்ரோல் செய்து வருகின்றனர்.


Watch – YouTube Click

What do you think?

ஆடி அமாவாசை நிலக்கோட்டை அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு

விரைவில் OTT தளத்திற்கு வரும் இந்தியன் தாத்தா