in

தண்ணீரில் மிதக்கும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த புதிய கார்கள்.

தண்ணீரில் மிதக்கும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த புதிய கார்கள்.

விஜயவாடாவில் உள்ள கார் ஷோரூம் உரிமையாளர்கள் விற்பனைக்காக சுமார் 500 க்கும் மேற்பட்ட புதிய கார்களை வரவழைத்து தங்களுடைய ஷோரூம்கள் இருக்கும் பகுதியில் விற்பனைக்காக நிறுத்தி வைத்திருந்தனர்.

ஆனால் திடீரென்று பெய்த பெருமழை, வெள்ளம் ஆகியவை விஜயவாடாவில் உள்ள பெரும்பாலான பகுதிகளை மூழ்கடித்தன.

இந்த வெள்ளத்தில் விற்பனைக்காக வரவழைக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சுமார் 500க்கும் மேற்பட்ட புதிய கார்கள் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருக்கின்றன.

அதேபோல் பொதுமக்களின் பல்லாயிரக்கணக்கான கார்களும் தண்ணீரில் மூழ்கி காணப்படுகின்றன

இந்த நிலையில் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருக்கும் கார்களை மீட்க ஆயிரக்கணக்கில் கட்டண வசூலிப்பதாக கூறப்படுகிறது.

What do you think?

தமிழக முதல்வர் கட்சி பாகுபாடின்றி மகளிர் உரிமை தொகை தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு கிடைக்க வழிவகை செய்தார் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேச்சு

மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் ஜேசிபி வாகனத்தில் பயணித்து பொதுமக்களை சந்தித்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு.