செய்தி வாசிப்பாளரான ஆர் எஸ் வெங்கட்ராமன் மறைந்தார்
செய்தி வாசிப்பாளரான ஆர் எஸ் வெங்கட்ராமன் மரணம் அடைந்தார், ஆகாஷ் வானியில் செய்தி வாசிப்பாளராக இருந்த ஆர் எஸ் வெங்கட்ராமனின் வயது 102. இவர் சில காலமாக உடல்நிலை சரி இல்லாமல் இருந்தவர் நேற்று இரவு உணவு சாப்பிட்டு ஓய்வு எடுத்தவர் திடீரென்று மரணம் அடைந்தார் .
1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த செய்தியை முதன் முதலில் வானொலி அறிவித்த பெருமை இவருக்கு கொண்டு ஆகாஷ்வாணியின் பொறுப்பாளராக பதவி வகுத்த இவர் 25 ஆண்டு காலம் சேவை செய்துள்ளார்.
85 ஆண்டுகள் ஆகாஷ் வானில் பணியாற்றிய இவரின் செய்தி வாசிக்கும் திறன் கேட்பவர்களின் சிந்தனை எங்கு இருந்தாலும் கணீர் குரலால் தன்னை நோக்கி இழுத்து விடுவார்.