விஜய் அரசியலுக்கு அடுத்த ரிவிட்….டு..
ஏஜிஎஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடிகர் விஜய் நடிப்பது எல்லாருக்கும் தெரியும் ..
இவர்களுடன் பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி, லைலா, சினேகா…இன்னு சினிமா பட்டாலங்களுடன் ஷூட்டிங் ஸ்போட்…டே குதுகுல…மா இருக்காம்.
சயின்ஸ் பிக்சன் ஆக்சன் மோவி…யா உருவாக்கி வரும் படம் இறுதி கட்டத்தை நோக்கி பயணிக்கிறது கிளைமாக்ஸ் காட்சியை இலங்கையில் சுடலாம் …இன்னு நினைத்த வெங்கட் பிரபு election வர நேரத்துல ஸ்ரீலங்கா சென்றால் சரியாக இருக்காது என்று தளபதி ஆர்டர் போட்டுட்டாராம்.
அதனால கேரளாவுக்கு ஷூட் போன விஜய் 10 ஆண்டுகள் கழித்து ரசிகர்களின் ஆதரவை பார்த்து திக்கு முக்கு ஆடி போய்ட்டாராம்.
கோட் படத்தின் ஷூட்டிங் முடிந்து குஜாலமா சென்னை திரும்பிய விஜயின் அரசியலுக்கு ஆப்பு வைக்கிற விஷயம் ஒன்று நடந்திருகுங்க….
அது என்னனா …படத்தின் இறுதி கிளைமாக்ஸ் காட்சி ஒன்று ரஷ்யாவில் படமாக உள்ளது ரஷ்யாவில் நடக்கும் ஷூட்டிங்..க்கு விஜய் சென்றால் இங்கு நடக்கும் எலக்ஷனில் அவரால் ஓட்டு போட முடியாது ஓட்டு போட இங்கு இருந்தால் ரஷ்யாவில் அவரால் நடிக்க முடியாது இதனால் தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டம் கட்சியை ஆரம்பித்து விட்டு ஓட்டு போடவில்லை என்றால் மீடியாக்கள் மட்டுமல்ல மக்களே அவரை நைய புடைத்து விடுவார்கள்( ஒரு ஓட்டோட value… vijay ..இக்கு தெரியும் … பக்க பக்கமா..டயலாக் பேசியவராசே) ரஷ்யாவிற்கு சூட்டிங் சென்றால் அங்கிருந்து வந்து ஓட்டு போட்டுவிட்டு திரும்பவும் ரஷ்யாவிற்கு ஷூட்டிங் செல்ல வேண்டும்.
இதனால் தயாரிப்பு நிறுவனத்திற்கு தான் தண்ட செலவாம். விஜய் என்ன முடிவெடுக்கிறார் என்று வெங்கட் பிரபு விட்டத்த பார்த்து ஒகாந்து இருகுராராம்.