15 இடங்களில் NIA அதிகாரிகள் விடியற்காலை முதல் சோதனை பரபரப்பு
சீர்காழி அருகே திருமுல்லைவாசல் கிராமத்தில் 15 இடங்களில் NIA அதிகாரிகள் விடியற்காலை முதல் சோதனை பரபரப்பு
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் கிராமத்தில் இஸ்லாமியர்கள் வீடுகளில் அதிகாலை 3 மணி அளவில் இருந்து கேரளாவில்,ஆந்திரா, சென்னை இருந்து வந்துள்ள NIA அதிகாரிகள் சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
சீர்காழி போலீசார் துணையுடன் 15 வீடுகளில் சோதனை 15 குழுக்களாக அதிகாரிகள் வந்துள்ளதால் திருமுல்லைவாசல் கிராமத்தில் பரபரப்பாக காணப்படுகிறது இதற்கான முழு விவரம் சோதனை விபரம் தெரிய விவரம் பாசித், நபீன் மற்றும் உறவீனர்கள் வீடுகளில்..
தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது.