OTT…யில் வெளியாகும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்
தனுஷ் இயக்கத்தில் வெளியான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை இந்த படத்துடன் போட்டி போட்ட Dragon 100 கோடி ரூபாய் அளவிற்கு வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இந்த படத்தில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ், ஆனிக்கா சுரேந்திரன், சரண்யா, உள்ளிட்டூர் நடித்திருந்தனர்.
ஏற்கனவே தனுஷ் நடிப்பில் வெளியான ராயன் படமும் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாத நிலையில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் தோல்வியின் காரணமாக விரைவில் OTT…யில் ரிலீஸ் ரிலீஸ் ஆகிறது.
இந்த மாதம் 21ஆம் தேதி அமேசான் பிரைம் பிரைமில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ரிலீஸ் ஆக உள்ளது.
இதுவரை 10 கோடி ரூபாய் கூட வசூல் செய்யாததால் OTT..இக்கு பார்சல் செய்யப்பட்டுள்ளது.