in

இர்பான்..னுக்கு நோஸ்கட் விஜய் சேதுபதி


Watch – YouTube Click

இர்பான்..னுக்கு நோஸ்கட் விஜய் சேதுபதி

 

சென்ற வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கெஸ்ட் ஆக வந்திருந்தார் விஜய் சேதுபதி.

அவர் நடித்த மகாராஜா படத்தை promote செய்யும் போது போட்டியாளரான சோயாவிடம் நீங்கள் டைரக்டர் என்று கேள்விப்பட்டேன் என்று கேட்ட பொழுது ஆமாம் என்றார்…

அப்பொழுது இடை புகுந்த இர்பான் (Irfran) இவள பாத்தா இதெல்லாம் பண்ற மாதிரியா இருக்குது என்று கமெண்ட் கொடுக்க அவருக்கு நோஸ்கட் கொடுத்த விஜய் சேதுபதி திறமைக்கு தனியா முகம் தேவைஇல்லை இவரிடம் நிறைய திறமைகள் இருக்கிறது.

அதையெல்லாம் வெளி காட்டாமல் நீங்கள் எல்லோரும் கலாய்ப்பதற்கு அவர் ஸ்பேஸ் கொடுத்திருக்கிறார்.

சோயா…வை எல்லோரும் லூசு…இன்னு சொல்றீங்க அவர் திறமையை காட்ட ஆரம்பித்தா நிச்சயம் இந்த நிகழ்ச்சியில் அவர் ரியல் Face தெரியும்…இன்னு ஏகத்துக்கு TTF Vasan காதலியை புகழ்ந்து தள்ளினார்.


Watch – YouTube Click

What do you think?

அனிதா விஜயகுமார் வீட்டில்.. திரும்பவும் கல்யாணமா? வைரலாகும் புகைப்படங்கள்

கோட்.. படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய சேனல்