இனிமே தான் நயன்தாராவுக்கு தர்ம அடி
நடிகை தனுஷுக்கும் நயன்தாராவுக்கும் உள்ள பிரச்சனைக்கு விருது வழங்கும் விழாவில் நடிகர் தனுஷ் பதிலடி கொடுத்துள்ளார். இவரைப் பற்றி பல சர்ச்சைகள் எழுந்தாலும் தனுஷ் மேடைகளிலும் சரி பேட்டிகளில் சரி தனிப்பட்ட விதத்தில் யாரையும் காயப்படுத்தமாட்டார்.
நயன்தாரா பிறந்தநாளை முன்னிட்டு வெளியான ஆவணப் படத்தில் தனுஷின் எதிர்ப்பை மீறி அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம் பெற்றதால் தனுஷ் நஷ்ட ஈடு கேட்டு Netflix, மற்றும் நய….னுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இதனால் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனையால் விக்னேஷ் சிவனை தனுஷ் ரசிகர்களும் ட்ரோல் செய்து தாளிக்க x account..டை மூடி..ட்டு எஸ்கேப் ஆகிட்டார். தனுஷுக்கு நியூஸ் 18 தொலைக்காட்சி சார்பாக சிறந்த நடிகருக்கான அம்ரித் ரத்னா விருதை P.T.உஷா தனுஷுக்கு வழங்கினார்.
நேற்று விருது வழங்கும் விழாவில் ஓம் நமச்சிவாயா என்று பேச ஆரம்பித்தார். அதற்கு அர்த்தம் என்ன…னா தனுஷுக்கு எதிராக நயன்தாரா அனுப்பிய கடிதத்தில் ஓம் நமச்சிவாய என்று ஆரம்பித்திருக்கிறார். ஆரம்பிக்கும் போதே அவர் நயன்தாராவை தான் தாக்குகிறார் என்று எல்லோருக்கும் தெரிந்தது, தனுஷ் ரசிகர்கள் தலைவர் ஆரம்பித்துவிட்டார் இனி நயன்தாராவுக்கு தர்ம அடிதான் என்று கமெண்ட்ஸ் போட்டுடிருக்காங்க.